சிவகார்த்திகேயன் தம்பதிகளின் மூன்றாவது குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டினர் | SivaKarthikeyan
Published at : 13 Dec 2025
சிவகார்த்திகேயன் தம்பதிகளின் மூன்றாவது குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டினர் | SivaKarthikeyan
தமிழ் சினிமாவில் டாப் 10 ஹீரோக்கள் வரிசை பட்டியலில் சிவகார்த்திகேயனுக்கும் இடம் பிடித்திருப்பது அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. சமீபத்தில் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது. நேற்று தனது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா தனது இல்லத்தில் குடும்பங்கள் சூழ நடைப்பெற்றது. மூன்றாவது பிறந்த ஆண் குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டியுள்ளார். அதோடு அந்த வீடியோவை தனது சமூகவலைத்தளங்களில் பதிவும் செய்துள்ளார்.
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #SivaKarthikeyan | #timesnowseithi
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------